கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ருக்மிணி வசந்த்..இவர் தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்..சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஏஸ்' படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்..ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்..தற்போது 'காந்தாரா: சாப்டர்-1' படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ருக்மிணி, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore