பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் திரிப்தி டிம்ரி..இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிவந்த 'மாம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்..Explore