Dailythanthi
நடிகை கயாடு லோஹர் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதர்வா உடன் இணைந்து 'இதயம் முரளி' படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சிம்பு ஜோடியாக எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்க உள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கயாடு லோஹர், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.