டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை மிருணாளினி ரவி..இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்..தொடர்ந்து எம்.ஜி.ஆர். மகன், ரோமியோ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.