முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே..தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டார்..மீண்டும் தமிழில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore