தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா..இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..இவர் தன்னுடைய திறமையால் 'மங்கிமேன்'என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி, அவரது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore