லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்த ஸ்ரீலீலா..!

தினத்தந்தி

தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரீ லீலா.

மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தில் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

தற்போது பல படங்களில் நடித்து பிசியா வலம் வருகிறார்.

அவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன.

நடிகை மடோனா செபஸ்டியன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!