சப்தமி கவுடாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

2020-ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான 'பாப்கார்ன் மங்கி டைகர்' மூலம் நடிகை சப்தமி கவுடா சினிமாவில் நுழைந்தார்.

Instagram@sapthami_gowda

கன்னடத்தில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றான 'காந்தாரா' படத்தில், ரிஷப் ஷெட்டியின் ஜோடியாக சப்தமி கவுடா நடித்து இருந்தார்.

Instagram@sapthami_gowda

இவர் இளம் வயதில் இருந்தே நீச்சலில் ஈடுபாடு கொண்டவர்.

Instagram@sapthami_gowda

மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.

Instagram@sapthami_gowda

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Instagram@sapthami_gowda
Instagram@sapthami_gowda
Instagram@sapthami_gowda
Instagram@sapthami_gowda
Instagram@sapthami_gowda
ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!