நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்..இதில் உள்ள வைட்டமின் கே நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது..கீரையில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது..கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சினையிலிருந்து பாதுகாக்கிறது..எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க முக்கிய பங்காற்றுகிறது..வாய் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் தன்மைக்கொண்டது.