தமிழில் 'கேடி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா..இவர் முன்னணி நடிகர்களான ரஜினி,விஜய்,அஜித் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்..தற்போது தமன்னா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்..இவர் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.