கிளென் மாக்சுவெல் உலகக்கோப்பையுடன் மகிழ்ந்த தருணம்.டேவிட் வார்னர் உலகக்கோப்பையை முத்தமிட்டு மகிழ்ந்த தருணம்.ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் உலகக்கோப்பையுடன் மகிழ்ந்த தருணம்.இறுதிப்போட்டியில் அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய திராவிசு கெட்.அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க்.வெற்றிக்கனியை பறித்த பொது.ஆஸ்திரேலியா வீரர்களின் வெற்றி கொண்டாட்டம்.ஆஸ்திரேலியா வீரர்கள் உலகக்கோப்பையுடன் கொண்டாடிய மகிழ்ச்சி தருணங்கள்