2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் மாளவிகா மோகனன்..பின்னர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..தொடர்ந்து தமிழில் மாறன், மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்..சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore