தினத்தந்தி
மலையாள திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான மாளவிகா மேனன், தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் 'இவன் வேற மாதிரி', 'வெத்துவேட்டு', 'பேய் மாமா', 'அருவா சண்ட' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மேனன், அவ்வப்போது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.