மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நிமிஷா சஜயன்..2019-ம் ஆண்டு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்..இவர் தமிழில் 'சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'மிஷன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்..இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore