கைதி படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்தவர் அர்ஜுன் தாஸ்..இவர் சமீபத்தில் திரைக்கு வந்த அநீதி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்..தற்போது தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..அவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.