பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ்..இவர் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்..இவர் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.