முதன்மை காரணமாக சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு சீராக வைக்க ஆவாரம் பூ முக்கிய பங்காற்றுகிறது..உடல் சூடு, பித்தம்,ஒழுங்கற்ற மாதவிடாய் ,குடல் புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்து விளங்குகிறது..பெண்களின் கருப்பையை ஆரோக்கியமாக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது..சருமத்தில் முகப்பரு,தேமல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது..கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது..சிறுநீரக பிரச்சினையில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.