இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் திறன் கொண்டது..செரிமான பிரச்சினையிலிருந்து விடுபட உதவுகிறது..அழற்சி வராமல் தடுக்க உதவுகிறது..மாதவிடாய் வலியைப் போக்குவதற்கு முக்கிய பங்காற்றுகிறது..கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது..ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.