தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி..தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் 'கொலை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர்..ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' மற்றும் விஜய்யின் 'தி கோட்' ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்..நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையான இவர், பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்கிறார்..சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இவர், தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.