நோய் தொற்றுகளை தவிர்க்க கொதிக்கவைத்த தண்ணீரை குடிக்கவும்..மழையில் நனைந்தால் உடனே காய்ந்த துணியால் தலையை துடைக்கவும்..பொரும்பாலும் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்..தொற்று பரவலை தடுக்க கைகளை சுத்தமாக அடிக்கடி கழுவவும்..உடல் வெப்பத்தை சீராக வைத்துக்கொள்ள சிறிது உடற்பயிற்சி செய்யவும்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்..முடிந்தால் துளசி, தூதுவளை, நிலவேம்பு போன்ற மூலிகைகளால் செய்யப்பட்ட கசாயத்தை குடிக்கவும்..Explore