தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா..தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா..இவர்கள் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்..இந்நிலையில் இருவருக்கும் ஆகஸ்ட் 8 -ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.