நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனியின் மகன் - நடிகர் அகில் அக்கினேனி..இவர் தனது நீண்டகால காதலியான ஜைனப் ரவ்ட்ஜியை கடந்த 6ம் தேதி திருமணம் செய்து கொண்டார்..இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது..அகில் அக்கினேனி மற்றும் ஜைனப் ரவ்ட்ஜி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்..Explore