'ஐயா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா..இவர் திரைத்துறையில் 20 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறார்..தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கிறார்..சிவப்பு நிற சேலையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்..சிவப்பு நிற சேலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!