இது தெரியாதே..புதிய ரூபாய் நோட்டுகளும் சின்னங்களும்!

தினத்தந்தி

5 ரூபாய் (டிராக்டர்)

10 ரூபாய் -கோனார்க் கோயில் (ஒடிசா)

20 ரூபாய்- எல்லோரா கோயில் (மஹாராஷ்டிரா)

50 ரூபாய்- ஹம்பி (கர்நாடகா)

100 ரூபாய் - ராணி கி வாவ் (குஜராத்)

200 ரூபாய்- சாஞ்சி ஸ்டுப்பா (மத்திய பிரதேசம்)

500 ரூபாய் - செங்கோட்டை (டெல்லி)

2000 ரூபாய் (மங்கள்யான் செயற்கைக்கோள்)

ஆண்மை குறைபாட்டை போக்கும் சாரைப்பருப்பு!