புதிய 20 ஓவர் போட்டி சீருடையுடன் இந்திய வீராங்கனை மந்தனா..புதிய டெஸ்ட் போட்டி சீருடையுடன் ரோகித் சர்மா..புதிய சீருடையுடன் இந்திய வீராங்கனை ரேணுகா..புதிய சீருடையுடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர், சுப்மன் கில்..இனி வரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி இந்த புதிய சீருடைகளை அணிந்து விளையாட இருக்கிறது.