கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர்..தொடர்ந்து, தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்..இந்நிலையில் இவருக்கு தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.