சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது..கருணாநிதி நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..கருணாநிதி சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்..நினைவிட திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்..பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.