தமிழில் ‘பேச்சுலர்' படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யபாரதி..இவர் 'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்..இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.