தமிழில் குறுகிய காலத்தில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா..இவர் தெலுங்கு, இந்தி, கன்னட போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்..திருமணமாகி பெண் குழந்தைக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்..இவர் அடிக்கடி அவரது சமுக வலைத்தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.