தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா..இவர் தெலுங்கு,தமிழ், இந்தி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்..சமீபத்தில் 'அனிமல்" படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்..இவர் செல்லப்பிராணி வளர்ப்பதில் ஆர்வம்காட்டி வருகிறார்..செல்லப்பிராணியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.