அவலில் பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். இன்று அவலை வைத்து எளிய முறையில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்..தேவையான பொருட்கள் : அவல் - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், குங்குமப்பூ - சிறிது, பால் - 1/2 கப், நெய் - 1/4 கப், ஏலக்காய் - 1, முந்திரி - 10, பச்சைப் பருப்பு - 1/4 கப், திராட்சை - 10 ஆகியவை..Explore