தமிழில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே..இவர் 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்..தமிழ்,தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்து பிசியாக வலம் வருகிறார்..தற்போது அவரது சமூக வலைதளத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.