பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நேற்று தனது 31வது பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார்..திஷா பதானி உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பிறந்தவர்..திஷா பதானி எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்..தற்போது பிரபாசுடன் திஷா பதானி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது..மேலும் திஷா பதானி நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.