டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது..பிரதமர் மோடிக்கு பாதிரியார் இனிப்புகளை வழங்கினார்..குழந்தைகள் கிறிஸ்துவ பாடலை பாடியதைக் கண்டு பிரதமர் மோடி ரசித்தார்..குழந்தைகள் கேக் சாப்பிடுவதை கண்டு பிரதமர் மோடி மகிழ்ந்தார்..நினைவு பரிசாக வழங்கிய குழந்தை இயேசு உருவச்சிலையை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்..விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.குழந்தைகளுடன் பிரதமர் மோடி...