கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றில் 32 மீட்டர் ஆழத்தில் இதை உருவாக்கி உள்ளனர்..பிரதமர் மோடி பச்சைக் கொடி அசைத்து மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்..பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உரையாடியபடியே பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி..மெட்ரோ ரெயில் பணியாளர்களுடன் உரையாடி மகிழ்ந்துள்ளார்..அங்குள்ள மக்களை கண்டு மகிழ்ந்த பிரதமர் மோடி..இதுவே இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.