பவானி சங்கர் "மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..அவர் தற்போது தனது காதலனுடன் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார்..அங்கு ஜாலியாக நிறைய புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.