'ஒரு அடர் லவ்' மலையாள படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் பிரியா வாரியர்..இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை 7.5 மில்லியன் ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்,.இந்நிலையில் வித்தியாசமான உடை அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.