வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள். 123456, password, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய கடவுச்சொற்களை தவிர்க்கவும். பெரிய, சிறிய ஆங்கில எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் கலந்த வலுவான Password-ஐ உருவாக்கி, அதை யாருடனும் பகிர வேண்டாம்.