பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி..இவர் தமிழ் ,கன்னடம்,படங்களில் நடித்து பிசியாக வருகிறார்..தற்போது ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இயக்கும் ‘பயர்' படத்தில் நடித்து வருகிறார்..ரச்சிதாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 16 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்..இவர் அடிக்கடி விதம் விதமாக கவர்ச்சி புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகிறார்.