பிகினியில் படுகவர்ச்சியாக ராகுல் பிரீத் சிங்
Web Editor
ராகுல் பிரீத் சிங் நடிப்பில் அடுத்து அயலான் படம் வெளியாக இருக்கிறது.
ராகுல் பிரீத் சிங் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
ஒரு பிரபல இதழின் அட்டை படத்திற்காக ராகுல் பிரீத் சிங் பிகினியில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார்.