கவர்ச்சி உடையில் கலக்கும் ரைசா வில்சனின்!

தினத்தந்தி

ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் நாயகியாக நடித்தவர் ரைசா வில்சன்.

இவர் பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் அடிக்கடி விதவிதமான போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா!