இன்று இவர் 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்..தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வருபவர் ராம் சரண்..இவர் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்..ஐதராபாத்தில் உள்ள தனது குடியிருப்பில் ரசிகர்களை சந்தித்தார்.