ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Vignesh

தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் தெலுங்கு,தமிழ், இந்தி படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் 'அனிமல்" படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
தற்போது அவரது சமூக வலைதளத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.