தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்..தற்போது அவர் அட்லி தயாரிப்பில் உருவாகி வரும் 'பேபி ஜான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்..இவர் தமிழ்,தெலுங்கு,இந்தி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..இந்நிலையில் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.