மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 (Miss Universe India 2024) போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது..இந்திய அளவில் நடைபெறும் இந்த அழகிப் போட்டியில் 51 பேர் கலந்துகொண்டுள்ளனர்..இதில் (மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 ) இறுதிப் போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா வெற்றி பெற்றார்..இவருக்கு "மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024" மகுடத்தை நடிகை ஊர்வசி ரவ்தேலா அணிவித்தார்.