நடிகை ரியா சுமன், மஜ்னு என்ற படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானார்..அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்..ரியா சுமன் தமிழில் சீறு, மன்மத லீலை படங்களில் நடித்துள்ளார்..தற்போது அவர் நீச்சல் குளத்தில் பிகினியுடன் போஸ் கொடுத்துள்ளார்..அந்தப் புகைப்படங்களை ரியா சுமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..அவைகள் தற்போது வைரலாகி வருகின்றன.