சினிமா பின்னணி இல்லாமல் சொந்த உழைப்பில் வளர்ந்து அந்தஸ்தை பெற்றிருப்பவர் சமந்தா..தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்..தற்போது பல படங்களில் நடித்து பிசியாக நடித்து வருகிறார்..அவர் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.