சானியா ஐயப்பன், மலையாள நடிகை ஆவார்..இவர் பல மலையாள படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்..சானியா நடித்த லூசிபர் மற்றும் குயின் படங்களின் கதாபாத்திரங்கள் பெரிதளவில் பேசப்பட்டது..2020-ம் ஆண்டு லூசிபர் படத்திற்காக சைமா விருது வென்றார்..சானியா அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம்..அங்கு விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்..தற்போது அவர், மாடல் உடையில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்..அவை தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.