சாரா அலி கான் பிரபல இந்தி நடிகையாவார்..வாரிசு நடிகையான இவர் பல படங்களில் நடித்துள்ளார்..இவர் இந்தியில் தனுஷ் நடித்த ‘அத்ராங்கி ரெ’ படத்திலும் நடித்துள்ளார்..அடிக்கடி இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்..தற்போது சாரா அலிகான் லெஹங்கா அணிந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்..அவைகள் வைரலாக பரவி வருகின்றன.