இந்தியில் 'கேதார்நாத்' படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சாரா அலிகான்..தற்போது இவர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore